தமிழகத்தில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே அரசு பல நலத்திட்டங்களை கொண்டு வந்தாலும் மற்றொரு பக்கம் சொத்து வரி உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு என மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.அண்மையில் சென்னையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வு ஆண்டு மதிப்பு மற்றும் சொத்து அமைந்துள்ள தெருவின் மதிப்பு அடிப்படையில் உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்வை நினைத்து மக்கள் வருத்தத்தில் […]
