சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையாளர் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளார். சேலம் நகராட்சியில் தனிகுடிநீர் திட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாளை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணியானது மேற்கொள்ளப்படுகின்றது. அதனால் நாளை மேட்டூர் தொட்டில் பட்டியிலிருந்து நகராட்சிக்கு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். ஆகையால் நாளை சேலம் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் இருக்காது. அதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என […]
