புதுக்கோட்டை இடையூரில் கழிவு நீர் கலக்கப்பட்ட வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர், எஸ்.பி, மனித உரிமைகள், சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் இடையூரில் பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீரில் மலம் கலந்த கழிவு நீர் கலக்கப்பட்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை கிளப்பியது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்கள் நேரடியாக சம்பவ […]
