Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு குடிநீர் வேண்டும் ….. காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் …. தி.மலையில் பரபரப்பு …!!!

குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .  திருவண்ணாமலை மாவட்டத்தில் பே கோபுரம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அந்தப் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் அந்தப் பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று பே கோபுரம் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் […]

Categories

Tech |