குடிநீர் ஆலைக்கு உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சட்டவிரோதமாக குடிநீர் ஆலை நடத்துவதற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து தொடுக்கப்பட்ட இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது , அனுமதி இல்லாமல் இருக்கும் குடிநீர் நிறுவனங்கள் அரசுக்கு புதிதாக விண்ணப்பம் கொடுக்க வேண்டும். புதிய விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கலாமா ? வேண்டாமா என்று அரசு இரண்டு வாரத்திற்கும் முடிவெடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த […]
