Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எதுக்கு இப்படி செய்யுறீங்க…. தட்டிகேட்ட பெண் மீது தாக்குதல்…. 2 வாலிபர் கைது….!!

குடித்துவிட்டு பெண்ணை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள வடவத்தூர் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வரும் இவருக்கு சித்ரா(42) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சித்ராவின் விவசாய நிலத்தில், ஈச்சவாரியை சேர்ந்த ஜீவா(27), அன்பரசு(22) ஆகிய 2 வாலிபர்கள் மது அருந்திவிட்டு பாட்டிலை வீசிவிட்டு சென்றனர். இதனையடுத்து அந்த வாலிபர்களை சித்ரா கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தினமும் குடித்துவிட்டு தகராறு… ஆத்திரத்தில் தந்தை காரியம்… அப்பகுதியில் பெரும் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள மாரியூர் கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் கூலித்தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகன் லிங்கம்(25) மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனையடுத்து தினமும் குடித்துவிட்டு தந்தை முனியாண்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று குடித்துவிட்டு வந்த […]

Categories

Tech |