குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பன்னிஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் குடிசையில் வசித்து வருகின்றனர். மேலும் பெரியண்ணன் பசு மாடும், கன்று குட்டியும் வளர்த்து வந்துள்ளார். நேற்று மின்கசிவு காரணமாக குடிசையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு சென்று கணவன், மனைவி ஆகிய இருவரையும் பத்திரமாக […]
