குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் 5 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் எரிந்து நாசமாகிவிட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆம் தேதியன்று குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் கிராமத்தில் நடந்த துர்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் திடீரென இவரது குடிசை வீட்டு மளமளவென பற்றி எரய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் […]
