பெரிய கொடிவேரி கிராமம் சென்றாயன் பாளையம் மலை மாதேஸ்வரன் கோவில் அருகே உள்ள பகுதியில் கோபி வருவாய் துறைக்கு சொந்தமான 40 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் பெரிய கொடிவேரி கிராமத்தைச் சேர்ந்த நிலம் இல்லாத 58 பேருக்கு வருவாய் துறை சார்பில் ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சூழலில் கே என் பாளையம் நாசாபுரம் நாலிட்டேரி பகுதியைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏற்கனவே பொது மக்களுக்கு பட்டா வழங்கிய […]
