Categories
தேசிய செய்திகள்

குடிக்க பணம் தரவில்லை என்பதற்காக… மகன் செய்த கொடூர காரியம்… துடிதுடித்து உயிரிழந்த தாய்…!!!

குடிப்பதற்கு பணம் தராத காரணத்தினால் தாயை மகன் இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த விமல் டக்கோபந்த் குல்தே என்பவரின் மகன் சச்சின் குல்தே.  இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடிப்பதற்கு தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவரது தாய் பணம் தர மறுத்த காரணத்தினால் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் தாயை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் தனது சகோதரியை […]

Categories

Tech |