அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமுக அரசு மழை […]
