Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“பழைய சோறு தானே என்று இளக்காரமாக நினைக்க வேண்டாம்”…. இதுல பல நன்மை இருக்கு… கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

வீட்டில் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவையாவது இந்த பழைய சோறு சாப்பிட்டு வாருங்கள். பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அல்சர் இருந்தால் குடல் புண்ணாகி அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலைக்கு பல நோயாளிகள் தள்ளப்பட்டு வருகின்றனர். இனிமேல் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை செய்யாமலே பழைய சோறு காப்பாற்றி வருகிறது. பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. விட்டமின் கே, விட்டமின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“நீரழிவு, ரத்த அழுத்தம், வாய் புண் போன்ற நோய்களால் அவதிப்படுகிறீர்களா”…?”இந்த பழம் போதும்”… அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு..!!

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது.    ஜூன்  மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம்.   நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், வலிமை நிறைந்த ஒரு அருமையானப் பழம். இந்த  பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மல்லிகைப்பூ… “தலையில் வைக்க மட்டுமல்ல… பல்வேறு நோய்களுக்கு தீர்வு”… தெரிந்து கொள்வோமா..!!

மல்லியப்பூ என்பது நாம் அனைவரும் தலையில் சூடிக் கொள்வதற்கு மட்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது பலருக்கும் தெரியாது. அதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். குடலில் புழுக்கள் தங்கியிருந்தால் அவை குடல் சுவர்களை அரித்து தின்று புண்களை உண்டாக்கும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படும். இந்த புழுக்கள் அழிப்பதற்கு மல்லிகை மலர்களை நீர் விட்டு கொதிக்க வைத்து அதனை வடி கட்டி அருந்தி வந்தால் குடல் புழுக்கள் நீங்கும். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரத்திற்கு ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடுங்க… “பல பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்”..!!

வல்லாரைக் கீரையில் உள்ள பயன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். வல்லாரைக்கீரை நரம்புத்தளர்ச்சியை குணமாக்கி மூளைச் சோர்வை நீக்கி, மூளை சிந்திக்கும் திறனை அதிகரிக்கும். அஜீரண கோளாறுகளை சரிசெய்யும் மங்கலான பார்வையை சரி செய்யும், பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரைக்கீரை சிறப்பான மருந்து. பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்து கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பழைய சோற்றில் இவ்வளவு நன்மைகளா..? “வாரத்துல 3 நாள்” சாப்பிட்டா போதும்… அதிரவைத்த ஆராய்ச்சி ரிப்போர்ட்..!!

முன்னொரு காலத்தில் காலை உணவாக நமது முன்னோர்கள் பெரும்பாலும் பழைய சோற்றைத் தான்  சாப்பிட்டார்கள். குடல் நோய்களை குணப்படுத்தும் உணவாக பழைய சோற்றை பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சியை தமிழக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.அந்த ஆய்வின் மூலம் கிடைத்த முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பழைய சோற்றில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளதாகவும், அதனை உட்கொண்டால் கிடைக்கும் நன்மைகளையும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். வழியே இல்லை: இக்காலத்தில் அந்த பழைய சோறு என்னும் கஞ்சி சாப்பிடுவதற்கு வழியே இல்லை.  தற்போது பெரும்பாலானோரின் வீடுகளில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதி… இது போதும் தீர்வு பெற…!!

அல்சரை குணப்படுத்த உதவும் வெந்தயக் கீரை உளுந்து கசாயம் செய்வது பற்றிய தொகுப்பு தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாத காரணத்தினாலும், போதுமான உணவை சாப்பிடாத காரணத்தினாலும் குடல்புண் (அல்சர்) நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு எளிமையான மருந்தாக வெந்தயக்கீரை உளுந்து கசாயத்தை குடித்து வருவதனால் விரைவில் அல்சர் பிரச்சினையில் இருந்து விடுபட முடியும். தேவையான பொருட்கள் கருப்பு உளுந்து.          –    15 கிராம் வெந்தயக் கீரை          –   […]

Categories

Tech |