உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் பல்வேறு இடங்களில் ஆக்கிரோஷமான நாய் இனங்களின் தாக்குதல் அதிகரித்து வந்ததை அடுத்து, அம்மாநில அதிகாரிகள் குறிப்பிட்ட நாய் இனங்களை தடைசெய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் மற்றொரு கொடூரமான சம்பவம் உத்திரபிரதேசத்தின் நொய்டா செக்டார் 100 பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் அரங்கேறியுள்ளது. அதாவது, 18 மாத குழந்தை தெரு நாய்களால் தாக்கப்பட்டு இறந்தது. அந்த கொடூர நாய்கள் குழந்தையின் குடலை கிழித்துள்ளது. இந்த சம்பவம் குடியிருப்பில் வசிப்பவர்களுக்கும், வளாகத்திற்குள் விலங்குகளுக்கு உணவளிக்கும் நாய் […]
