Categories
தேசிய செய்திகள்

“தேர்தல் பிரச்சாரம், பேனருக்கு அதிரடி தடை”….. ஆனா ஓட்டு மட்டும் கண்டிப்பாக போடணும்….. பிரதமரின் சொந்த மாநில கிராமத்தில் அதிரடி ரூல்…..!!!!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் ராஜ் சமாதியாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி கிடையாது. ஏனெனில் யாராவது தேர்தல் பிரச்சாரம் செய்தால் கிராமத்திற்கு ஆகாது என்பது அம்மக்களின் நம்பிக்கை. அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்களின் பேனர்கள் வைக்கவும், துண்டு பிரசுரங்கள் போன்றவற்றை விநியோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மொத்தம் 2000 பேர் வசித்து வரும் அந்த கிராமத்தில் யாராவது வாக்களிக்காமல் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! தொங்கு பாலம் விபத்தில்… 12 உறவினர்களை இழந்த குஜராத் MP….!!!!

குஜராத் மாநிலம், மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக் கொண்டிக்கிறது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்காணக்கனோர் பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 இக்கும் மேல் கடந்தது. 177 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குஜராத் பாலம் சரிந்து […]

Categories
தேசிய செய்திகள்

சிறுமி என்றும் பாராமல்…. லிப்டில் வைத்த 62 வயது காமுகன் செய்த கேவலம்….. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியிலுள்ள சந்த்கேடா குடியிருப்பு வளாகத்தில் 9 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த சிறுமி வெளியில் சென்று விட்டு 11 வது மாடியில் இருக்கும் தனது வீட்டிற்கு லிப்டில் சென்றார். அப்போது ஏற்கனவே லிப்டில் ஜகத்பூரைச் சேர்ந்த 62 வயதுடைய பானுபிரதாப் ராணா என்ற முதியவர் இருந்துள்ளார். அந்த சமயத்தில் லிப்டில் சிறுமி ஏறியதை கண்ட முதியவர் சிறுமி என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமை […]

Categories
தேசிய செய்திகள்

மண்ணுக்கடியில் கேட்ட அழுகுரல்…. தோண்டியபோது உள்ளே இருந்த உயிர்….. அதிர்ந்து போன விவசாயி….!!!!

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நிலத்தில் அழுகை சத்தம் கேட்ட விவசாயி ஒருவர், விரைந்து சென்று பார்த்தபோது, மண்ணுக்கு அடியில் இருந்து அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த விவசாயி, குழந்தையை மண்ணுக்கு அடியில் இருந்து தோண்டி எடுத்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். நீண்ட நேரமாக நிலத்தடியில் இருந்ததால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் […]

Categories
தேசிய செய்திகள்

வரும் ஜூன் 25 ஆம் தேதி பொதுவிடுமுறை…. மாநில அரசு முக்கிய உத்தரவு….!!!!

குஜராத் மாநிலம் போபால் மாவட்டத்தில் வரும் ஜூன் 25ம் தேதியன்று பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய கருவிகள் சட்டம் 1881 ன் விதிகளின் கீழ் அம்மாவட்டத்தில் ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மாநில அரசு விடுமுறை உத்தரவை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ‘வரும் ஜூன் 25ம் தேதி அன்று போபால் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

“300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை”….. பத்திரமாக மீட்ட ராணுவம்…. வைரலாகும் வீடியோ….!!!!

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் என்ற 2 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 25 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  […]

Categories
தேசிய செய்திகள்

எதிர்காலத்துக்கு ஏற்றபடி…. மாணவர்களை தயார்படுத்த புதிய முயற்சி…. மத்திய அரசின் மாஸ் திட்டம்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள காந்திநகரில், கல்வி மந்திரிகளின் 2-நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாநாட்டில், நேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பேசியுள்ளதாவது, தேசிய கல்வி கொள்கையில், மழலையர் வகுப்பு முதல் மேல்நிலை கல்விவரை இடம்பெற்றுள்ளது. மேலும் 5+3+3+4 என 5-ஆம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்புவரை கல்விமுறையானது  வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே மழலையர் கல்வி, ஆசிரியர் பயிற்சி, வயது வந்தோர் கல்வி, பள்ளி கல்வியுடன் திறன் மேம்பாட்டை இணைத்தல் மற்றும் தாய்மொழி கல்விக்கு முன்னுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

உணவில் உப்பு…. மனைவி தலைக்கு மொட்டை…. வெளியான அதிர்ச்சி சம்பவம்….!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் என்ற நகரில் உணவில் கூடுதலாக உப்பு இருந்ததால், கணவர் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கி, அவரது தலையை மொட்டை அடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அவரது மனைவி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி, கணவர் உணவில் உப்பு கூடியதால், இரக்கமின்றி ரேசரை எடுத்து தனது தலையை மொட்டை அடித்ததாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த கொடூர கணவரிடம் விசாரணை மேற்கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. இயற்கை உபாதை கழிக்கச் சென்ற மாணவன்….ஆசிரியரின் அடாவடி…பெரும் பரபரப்பு….!!!

குஜராத் மாநிலத்தை சேர்ந்த நீலஷ் உனட்கட் என்ற மாணவன், அங்குள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஆசிரியர் ஒருவரிடம் டியூஷன் பயின்று வருகிறார். இந்நிலையில் மாணவனுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் அந்த டியூஷன் ஆசிரியர், சிறிய தேர்வு ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது தேர்வு தொடங்கும் முன் வெளியே சென்ற மாணவன் நீலஷ், நீண்ட நேரம் கழித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த அந்த டியூசன் ஆசிரியர்,  அம்மாணவனை கடுமையாக தாக்கியுள்ளார். அப்போது அந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொடூர வெயில்…! மஞ்சள் அலெர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!

இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு அதிக வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த சில தினங்களுக்கு இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் அதிகமான வெப்ப அலை வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் முதன் முறையாக குஜராத் மாநிலத்தில் வெயில் 41.5 டிகிரி செல்சியஸை  கடந்துள்ளது. இதனால் இந்திய வானிலை ஆய்வு மையம் குஜராத்துக்கு மஞ்சள் கொடுத்துள்ளது. மேலும் அகமதாபாத், சுரேந்தர் நகர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பால் விலை உயர்வு அமல்…. அமுல் நிறுவனம் அறிவிப்பு…!!!

இன்று  முதல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு சார்பாக அமுல் என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிறுவனமானது நாடு முழுவதும் பால் விற்பனையில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்று  (மார்ச் 1) முதல் பாலின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அதன்படி பாலின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ஷாக் நியூஸ்…! பால் விலை திடீர் உயர்வு…. நாளை முதல் அமல்…!!!

நாளை முதல் பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு சார்பாக அமுல் என்ற பிராண்ட் பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிறுவனமானது நாடு முழுவதும் பால் விற்பனையில் அதிகமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாளை (மார்ச் 1) முதல் பாலின் விலையை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. அதன்படி பாலின் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க உடம்புல தீய ஆவி இருக்கு… பூஜை செய்வதாக கூறி… சேலை மாற்றும் போது மருத்துவர் செய்த கேவலமான வேலை…!!!

குஜராத் மாநிலத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம்,  கிர் சோம்நாத் மாவட்டம் கோடினார் பகுதியை சேர்ந்த 25 வயதான திருமணமான பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அங்குள்ள ஆயுர்வேத க்ளினிக்கிற்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஹரி சோலங்கி அவரின் உடலில் தீய ஆவி புகுந்து இருப்பதாகவும், அதை சரி செய்வதற்கு சில சடங்குகளை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண் […]

Categories
தேசிய செய்திகள்

8 மாணவர்களால்…. இழுத்து மூடப்பட்ட டியூஷன் சென்டர்… ஆட்சியரின் அதிரடி செயல்…!!!

குஜராத் மாநிலத்தில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து டியூஷன் சென்டர் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது தொற்று படிப்படியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், டியூஷன் சென்டர்கள் திறக்கப்பட்டு பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் நகரில் செயல்பட்டு வந்த ஒரு டியூசன் சென்டரில் கடந்த 7ஆம் தேதி ஒரு மாணவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

நாங்க வாக்கிங் போறோம்…. நள்ளிரவில் வலம் வந்த சிங்கங்கள்…. வலைதளங்களில் வைரலான வீடியோ…!!

ஆள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் சாலையில் வலம் வந்த சிங்கங்களின் வீடியோ வலைத்தளங்களில் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள பிபவ் சாலையில் 2 சிங்க குட்டிகள் உட்பட  5 சிங்கங்கள் இரைத் தேடி நள்ளிரவு நேரத்தில் சாலையில் சுற்றித்திரிந்துள்ளன. இதனையடுத்து அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த சிங்கங்கள்  தீடிரென துறைமுகத்தில் நுழைந்தன. இதனைக் கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அலறியடித்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று பதுங்கியுள்ளனர். அதன்பின் அப்பகுதியில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத்துடன் காரில் பயணம்… ஆனா இப்படி ஆகும்னு நினைச்சு கூட பாக்கல… பறிபோன 10 உயிர்கள்…!!

குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் தாராப்பூர் என்ற நெடுஞ்சாலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காரில், பாவ்நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்திரனாஜ் என்ற இடத்தில் அருகே சென்றபோது லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இரண்டு பெண்கள், 7 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ… பறவையை காப்பாற்றப் போன இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்… வைரலாகும் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் கம்பியில் சிக்கி தவித்த பறவையை மீட்க சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மால்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடைவீதிக்குச் சென்று கொண்டிருந்தபோது மின்கம்பியில் பறவை ஒன்று சிக்கி தவிப்பதை பார்த்து, சற்றும் யோசிக்காமல் அவர் கீழே கிடந்த குச்சியை எடுத்துக் கொண்டு மின்கம்பம் மீது ஏறி அந்த பறவையை விடுவிக்க ஓங்கி அடித்துள்ளார். எதிர்பாராதவிதமாக மின்சாரம் இவர் […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து… கல்வித்துறை மந்திரி அறிவிப்பு…!!

குஜராத்தில் கொரோனா தொற்று காரணமாக பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் பிளஸ்டூ பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குஜராத் மாநிலத்திலும் பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி ஜூலை 1 முதல் 16ஆம் தேதி வரை இரண்டு பகுதிகளாக பொது தேர்வை நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. அதில் ஒரு பகுதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 வரையும், மற்றொரு […]

Categories
தேசிய செய்திகள்

42 நாட்களில் 16 கோடி நிதி… மரபணு பிரச்னையால் பாதிக்கப்பட்ட மகனுக்கு… நிதி திரட்டிய குஜராத் தம்பதி…!!

குஜராத்தை சேர்ந்த தம்பதிகள்  தனது மகனின் மரபனு பிரச்சினைக்காக 16 கோடி நிதியை பெற்றோர்கள் திரட்டியுள்ளனர். குஜராத் நகரின் மஹிசாகர் மாவட்டம் கனேசர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்தீப்சிங் ரத்தோட் இவரின் மனைவி ஜினால்பா. இவர்களுக்கு தைர்யராஜூ என்ற மகன் உள்ளார். இவருக்கு முதுகுத்தண்டில் மரபணு சார்ந்த பிரச்சினை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் இவர் கை கால்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மூச்சுவிடும் திறனும் பாதிக்கப் பட்டது. இதையடுத்து இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் மருத்துவமனையில் இடமில்லை… சென்னை வந்த தொழிலதிபர்…!!

குஜராத் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தினால் தனி விமானம் பிடித்து சென்னை வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஒரு தொழிலதிபர். இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல மருத்துவமனைகளில் படுக்கை வசதியும் இல்லை. இதேபோன்று குஜராத்தில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

17 வயது சிறுமி கடத்தல்.. கட்டாயப்படுத்தி பாலியல் தொழில் ஈடுபடுத்திய தம்பதி.. அதிகாரிகள் அதிரடியால் மூவர் கைது..!!

வங்கதேசத்திலிருந்து சிறுமியை கடத்தி வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தம்பதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று கடத்தல் மற்றும் சிறுவர்களை, தவறாக பயன்படுத்துதல் போன்ற குற்றங்களின் கீழ் Special Operation Team அதிகாரிகள், ஹரி ஃபுல் செய்க் (36) அவரின் மனைவி அஜ்மிரா கதுன்(32) மற்றும் ஏஜெண்ட் முதுர்ஷா ஷேக்(31) ஆகிய மூவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரி ஃபுல் மற்றும் அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

படுக்கை வசதி இல்லை…! ஆம்புலன்ஸில் ட்ரீட்மென்ட் …. அலறும் குஜராத் …!!

கொரோனா இரண்டாம் அலை காரணமாக குஜராத் மாநிலம் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன, மேலும் கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை வெட்ட வெளியில் போட்டு எரிக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. திங்கள் கிழமை ஒரே நாளில் 6021 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஐம்பத்தி ஐந்து பேர் உயிர் இழந்ததாக அம்மாநில […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா…. நம்ம அம்பானி கட்ட போறாராம்…!!

உலகின் மிகப் பெரிய விலங்கியல் பூங்காவை உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குஜராத்தில் கட்டி வருகிறார். அம்பானி குடும்பத்தின் சொந்த மாநிலமான குஜராத்தில் உருவாகும் இந்த விலங்கியல் பூங்கா, 2023 ஆம் ஆண்டில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. கொமோடோ டிராகன்கள், சிறுத்தைகள் மற்றும் பறவைகள் எனச் சுமார் 100 வகையான விலங்கினங்கள் இதில் இடம்பெறுகின்றன. இதுகுறித்து ரிலையன்ஸ் குழும கார்ப்ரேட் விவகாரம் பிரிவு இயக்குனர் பரிமல் நத்வானி கூறும்கையில் , “இந்தப் பூங்கா ‘கிரீன்ஸ் […]

Categories
தேசிய செய்திகள்

எடை குறையல… ஆனா காசு மட்டும் கரையுது… ஆத்திரத்தில் டாக்டரை… கணவன் செய்த காரியம்..!!

எடை குறைப்பதற்காக மருத்துவரிடம் சென்ற மனைவியின் எடை குறையாததால் கணவன் டாக்டரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஸ்ரீஜி சொசைட்டி அருகே வசித்து வரும் 32 வயதான பள்ளி ஆசிரியர் மனோஜ் துதாகரா. அதே பகுதியை சேர்ந்த டாக்டர் அஜய் மொராடியா கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனோஜ் அவரது மனைவியை எடை குறைப்பு சிகிச்சைக்காக அந்த டாக்டரிடம் அனுப்பி வைத்தார். அந்த […]

Categories
தேசிய செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் முழு ஊரடங்கு அமல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா பரவலை கட்டுபடுத்த 57 மணிநேரம் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனிடையே குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அஹமதாபாத் மாநகராட்சி முழுவதும் 57 மணி நேரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

அகமதாபாத்தில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல் …!!

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அஹ்மதாபாத் மாவட்டத்தில் மட்டும் நாளை இரவு 9 மணிமுதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அகமதாபாத் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியும் கூடுதல் முதன்மை செயலாளருமான திரு. ராஜீவ்குமார் குப்தா […]

Categories
தேசிய செய்திகள்

வதோதராவில் லாரிகள் மோதி விபத்து 11 பேர் உயிரிழிப்பு – பிரதமர் இரங்கல்

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் இரண்டு லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வதோதரா மாவட்டம் வகோடிய கிராஸிங் நெடுஞ்சாலையில் இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் துரிதமாக மீட்பு நடவடிக்கையில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹசிரா – கோகா கப்பல் சேவையை தொடங்கி வைத்த மோடி

குஜராத் மாநிலம் ஹசிராவில் ரோப் பாக்ஸ் முனையத்தை காணொளி மூலம் திறந்து வைத்த பிரதமர் மோடி ஹசிரா மற்றும் கோகாவுக்கு இடையே கப்பல் சேவையையும் தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் ஹசிராவில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 மீட்டர் நீளம், மற்றும் 100 மீட்டர் அகலத்தோடு ரோப் பாக்ஸ் முனையத்தை அமைக்கப்பட்டது. நிர்வாக அலுவலக கட்டிடம் வாகனங்களை நிறுத்தும் இடம் துணை மின் நிலையம் மற்றும் நீர் கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த முனையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நீர்வழி விமானங்களை இயக்க புதிய திட்டம் …!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை இடையே வரும் சனிக்கிழமை முதல் நாள்தோறும் இரண்டு நீர்வழி விமானங்களை இயக்க போவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் இயக்கம் தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரை மற்றும் கேவடியாவில் உள்ள ஒற்றுமை சிலை ஆகியவை இடையே வரும் 31-ம் தேதி முதல் நாள்தோறும் இரண்டு நீர்வழி விமானங்கள் இயக்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

விஷத்தை கொடுத்தும் உயிர் போகவில்லை… கத்தியால் குத்தி கொன்றேன்… கணவனை கொன்ற மனைவியின் பகீர் வாக்குமூலம்..!!

குடும்ப தகராறு காரணமாக விரக்தி அடைந்த மனைவி கணவரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் தலைநகர் காந்திநகரில் வசிக்கும் வக்ஜி படேல்-உமியாபடேல் என்ற தம்பதியினர் இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமான சில நாட்களிலேயே பிடிக்காமல் சண்டையிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் கணவரை விட்டு தனது பெற்றோருடன் வசித்து  வந்துள்ளார். இந்நிலையில் எப்போதாவது கணவரின் வீட்டுக்கு போகும்  உமியா ஒரு கட்டத்தில் கணவர் மீது விரக்தி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து உமியா  […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத் மாடல் அம்பலமாகி விட்டது – மோடியை விமர்சித்து ராகுல் ட்விட் …!!

தேசிய அளவிலான இறப்பு விகிதத்தில் இரண்டாமிடம் குஜராத் மாநிலம் பெற்றுள்ளது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களில் கொரோனா நோயின் பாதிப்பு பெரும்பாலும் அதிகரித்து வருகிறது. இதுவரை மகாராஷ்டிராவில் 4128 பேர் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 1505 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பிபிசி செய்தி நிறுவனமானது “மற்ற மாநிலங்களை விட குஜராத்தில் தான் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளது எனவும், தேசிய சராசரியை விட இரு மடங்கு […]

Categories

Tech |