Categories
தேசிய செய்திகள்

“குஜராத் தேர்தல்”…. மராட்டிய மாநிலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை….. முதல்வர் அறிவிப்பு…..!!!!!

தேர்தலை முன்னிட்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது ‌ பாஜக கட்சி 27 வருடங்களாக ஆட்சி புரியும் குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 2 மற்றும் 5-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 182 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் எல்லையை ஒட்டியுள்ள மராட்டிய பகுதிகளில் குஜராத் தேர்தலுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: குஜராத் தேர்தல்: சந்தேகத்திற்கு உரிய பரிவர்த்தனை… தேர்தல் ஆணையம் அதிரடி…!!!!

குஜராத்தில் டிச.1, 5 தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், சந்தேகத்திற்கு உரிய பெரிய அளவிளான பண பரிவர்த்தனையை கண்காணிக்கும் படி வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 10 லட்சம் அல்லது அதற்கு மேலான பரிவர்த்தனையை உன்னிப்பாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கமாக வணிக  பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கவும் கூறியுள்ளது.

Categories

Tech |