கேன் வில்லியம்சன் அதிர்ச்சியூட்டும் வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அவரை ஏலத்தில் எடுக்குமா என்பது குறித்து ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை வெலிங்க்டனில் நடைபெறுகிறது. இந்த தொடரில் […]
