மகாராஷ்டிராவில் சமூகஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவு காவல்துறையினா் கைது செய்தனா். குஜராத் மாநிலம் கோத்ராவில் நடந்த கலவரம் குறித்த வழக்கில் பிரதமர் நரேந்திரமோடி உட்பட 64 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. இதையடுத்து தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் போன்றோர் கைது செய்யப்பட்டனர். சென்ற 2002ஆம் வருடம் குஜராத் மாநிலம் கோத்ராவில் கலவரம் நடைபெற்றது. அது குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதமர் மோடி […]
