உணவில் சுவைக்காக அதிக அளவு குங்குமப் பூ பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதுவும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் அதிக நன்மைகள் பெறுகிறார்கள். இதன் மருத்துவ குணத்தால் செரிமானத் தன்மை மற்றும் பசியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இருந்தாலும் அதை போதுமான அளவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். இது உலக அளவில் உயர்ந்த மருத்துவ குணம் கொண்டதாக விளங்குகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் காஷ்மீர் மலைப்பிரதேசத்தில் இதனை […]
