குக் வித் கோமாளி புகழ் நாங்கள் நிகழ்ச்சியில் மட்டும்தான் கோமாளிகள் நிஜ வாழ்க்கையில் அல்ல என்று தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனது நகைச்சுவை திறமைகளைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருபவர் புகழ். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த ஏமாற்றமான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “நாங்கள் நிகழ்ச்சியில் மட்டும்தான் கோமாளிகள். நிஜ வாழ்க்கையில் அல்ல. ஒருநாள் […]
