Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் முடிஞ்சதும் தாமரைச்செல்விக்கு அடித்த ஜாக்பாட்….. என்னன்னு தெரியுமா…..?

‘குக் வித் கோமாளி சீசன் 3’ யில் தாமரைச் செல்வி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரைகளில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வருபவர் தாமரைச்செல்வி. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ”குக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…… தொடங்குகிறது ”குக் வித் கோமாளி 3”…….. புரோமோவால் ரசிகர்கள் மகிழ்ச்சி…..!!!!

‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியின் அசத்தலான புரோமோ வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி 3”. இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.   சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில், எந்த ஒரு புகைப்படம் மற்றும் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், ”குக் வித் கோமாளி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”குக் வித் கோமாளி 3”……. ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து வெளியான சூப்பர் புகைப்படம்……!!!!

‘குக் வித் கோமாளி 3’ நிகழ்ச்சியின் செட்டில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி 3”. இந்த நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்பட்ட நிலையில், எந்த ஒரு புகைப்படம் மற்றும் தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் வந்தாச்சு “குக் வித் கோமாளி 3” நிகழ்ச்சி…… வெளியான சூப்பர் தகவல்……!!!

‘குக் வித் கோமாளி’ சீசன் 3 இன் படப்பிடிப்பு தொடங்கியதாக  தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்தவகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக ரசிகர்கள் மத்தியில் ஓடியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானார்கள். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் எப்போது தொடங்கும் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”குக் வித் கோமாளி 3”…. எப்போது ஆரம்பம் தெரியுமா….? வெளியான தகவல்…..!!!

‘குக் வித் கோமாளி’  சீசன் 3 ஆரம்பம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியின் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் வெற்றியடைந்ததை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியின் சீசன் 3 எப்போது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், குக் வித் கோமாளி  சீசன் 3 குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி சீசன்-3’ எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

குக் வித் கோமாளி சீசன்-3 நிகழ்ச்சி நவம்பர் மாதம் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தாமு, வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடைசியாக நடந்து முடிந்த இரண்டாவது சீசனில் பாபா பாஸ்கர், மதுரை முத்து, ஷகிலா, பவித்ரா, தீபா, அஸ்வின், கனி, தர்ஷா ஆகியோர்  போட்டியாளர்களாக கலந்து கொண்டிருந்தனர். மேலும் புகழ், சிவாங்கி, பாலா, மணிமேகலை, சுனிதா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது? ரசிகர்களை மகிழ வைக்கும் தகவல்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாயிலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த ஒரு தகவலும் வராது இருந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-ல் ரக்சனுக்கு ஜோடியாக வரும் ஆங்கர்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து மணிமேகலையும் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்ய போராடும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இதில் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்ட பலர் கோமாளிகளாக கலக்கி வருகின்றனர். வெங்கடேஷ் பட், செப் தாமு இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும்?… வெளியான சூப்பர் தகவல்…!!!

குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா டைட்டிலை வென்றார். கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த சீசனில் கனி டைட்டிலை வென்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி 3-யில் தொகுப்பாளினி டிடி?… அவரே சொன்ன சூப்பர் தகவல்…!!!

தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி. இவர் அன்புடன் டிடி, ஜோடி no.1  உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இவர் ப.பாண்டி, சர்வம் தாளமயம் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார் . மேலும் தொகுப்பாளினி டிடி தனது சமூக வலைத்தளப் […]

Categories

Tech |