குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி அவரது பள்ளி தோழிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். தற்போது இந்த நிகழ்ச்சியின் 2வது சீசன் மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் நடிகை சகிலா, பாபா பாஸ்கர் மாஸ்டர், அஸ்வின், கனி ,பவித்ரா உள்ளிட்ட பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளை வைத்துக் கொண்டு போட்டியாளர்கள் சமையல் செய்ய போராடும் காட்சிகள் […]
