குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சிவாங்கி. இதைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து கலக்கினார். கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் போட்டியாளராக கலந்து கொண்ட அஸ்வினும் கோமாளியாக வந்த சிவாங்கியும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிக்கும் வகையில் இருந்தது. சமீபத்தில் […]
