குக் வித் கோமாளி ரித்திகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது . இந்த சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ரித்திகா. இந்த நிகழ்ச்சியில் இவரும் கோமாளியாக வரும் பாலாவும் சேர்ந்து செய்யும் ரகளைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது . மேலும் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியின் அறிமுக சுற்றில் […]
