விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகிய சக்தி புதிதாக பைக் ஒன்றை வாங்கி அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ‘குக் வித் கோமாளி’ என்னும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக முடிந்துள்ளது. மேலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி சீசன் 1யை விட சீசன் 2 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து ‘குக் வித் கோமாளி’ சீசன் 2வில் […]
