Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“அட நம்ப குக்கு வித் கோமாளி கனியா இது”… வேற லெவல்ல இருக்கும் பிக்…!!!

குக்கு வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனி பகிர்ந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி. இந்நிகழ்ச்சியானது மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. குக்கு வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் கனியை அனைவருக்கும் தெரியும். இந்த ஷோவில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் சிறப்பாக செய்திருப்பார் கனி. இவர் தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த கனி தற்போது அவரின் யூடியூப் சேனலில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி கனி சகோதரியின் பிறந்தநாள்… வெளி️யான கலக்கல் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் கனியின் சகோதரி நிரஞ்சனியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி. இவர் இதற்கு முன் சில திரைப்படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணிபுரிந்துள்ளார் . இதன்பின் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிறப்பாக சமைத்து டைட்டிலை வென்றார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் தடுப்பூசி போட்டுகிட்டேன்.. நீங்க?… குக் வித் கோமாளி கனி வெளியிட்ட புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி-2 டைட்டில் வின்னர் கனி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு கலகலப்பாக நடைபெற்று வந்தது. இதில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா உள்ளிட்டோர் போட்டியாளர்களாகவும் பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாகவும் கலந்து கொண்டனர். நான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி கனி திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான அழகிய புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி கனி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் கனி. இவர் இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார் . கனி முதலில் மக்கள் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார். இதையடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . மேலும் காரக்குழம்பு கனி என மற்றவர்கள் கிண்டல் செய்தாலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி கனி வீட்டிற்கு சென்ற பிரபல நடிகர்கள்… யார் யார் தெரியுமா?… வெளியான சூப்பர் புகைப்படம்…!!!

குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி வீட்டிற்கு நடிகர் சிம்பு மற்றும் நடிகர் மகத் இருவரும் சென்றுள்ளனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்றுவந்தது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கனி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். டைட்டில் வின்னர் கனி பிரபல இயக்குனர் அகத்தியனின் மூத்த மகளும் இயக்குனர் திருவின் மனைவியும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘குக் வித் கோமாளி’ கனியின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்… இணையத்தில் வைரல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் கனியின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது . இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி மிக கலகலப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடந்த அரை இறுதிப் போட்டியில் சிறப்பாக சமைத்த கனி முதல் ஆளாக பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சிக்கு போக போறீங்களா?… ரசிகர்கள் கேள்வி… குக் வித் கோமாளி பிரபலத்தின் பதில்…!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து குக் வித் கோமாளி பிரபலம் கனி விளக்கமளித்துள்ளார் . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கனி . இவர் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த அரையிறுதி சுற்றில் சிறப்பாக சமைத்து  முதலாவது பைனலிஸ்டாக தேர்வு செய்யப்பட்டார் . இந்நிலையில் கனி பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது . […]

Categories

Tech |