கொரோனோ பரவத் தொடங்கிய காலகட்டத்திலிருந்து குக் தீவுகளில், 2 வருடங்கள் கழித்து இன்று தான் முதல் பாதிப்பு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குக் தீவுகளில், சுமார் 17,000 மக்கள் தொகை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே இந்த தீவில் தான் அதிக மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு, தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டவர்களில் சுமார் 96% பேர் 2 டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் நேற்று, விமானத்தில் குடும்பத்தாருடன் வந்த 10 வயது சிறுவன் ஒருவருக்கு […]
