கர்நாடகா மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடித்த சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று ஆட்டோ வெடித்து சிதறியது. இவற்றில் ஆட்டோ டிரைவர் உட்பட ஒரு சிலர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்த ஆட்டோ வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தீவிரவாதிகளின் சதி என்பதை கண்டுபிடித்து இருக்கின்றனர். இதையடுத்து இவ்வழக்கை என்.ஐ.ஏ விசாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த […]
