கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதற்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் நாச வேலைக்கு திட்டமிட்ட சூத்திரத்தாரியான ஷாரிக்கே பலத்த தீக்காயமடைந்தார். அதுமட்டுமின்றி ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் என்பவரும் காயமடைந்தார். தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலத்த தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் ஷாரிக்கிற்கு 8 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் தீவிர […]
