ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா என்ற பகுதியை சேர்ந்த முரளி என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மிருதுளா என்ற பெண்ணுக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முரளி வெளிநாட்டுக்கு வேலை கிடைத்து சென்றுவிட மனைவி மகனை ஊரிலேயே விட்டு சென்றுள்ளார். அந்த சமயத்தில் மிருதுளாவுக்கு இதே பகுதியில் இருக்கும் சங்கர் என்ற 18 வயது இளைஞர் உடன் பழக்கம் […]
