உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருகின்றது. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனில் உள்ள பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி கொண்டு வருகின்றது . உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தப்போவதாக ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில் அந்நாட்டின் […]
