உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு ஜெர்மன் நகரிலிருந்து வந்தடைந்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த கீவ் மேயர். ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போர் நடத்தி வரும் நிலையில் மியூனிக் மற்றும் பிற ஜேர்மன் நகரங்களில் இருந்து கீவ் தலைநகருக்கு நன்கொடையாக 12 ஆம்புலன்ஸ்கள், 8 தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள், பிற உபகரணங்கள் போன்ற உதவிப் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தலைநகர் கீவ்வின் மேயர் உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
