வலிப்பு நோயால் கீழே விழுந்த தனது தாயை ஆம்புலன்சை அழைத்து சிறுவன் காப்பாற்றிய சம்பவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மாண்டி காக்கர் என்ற 4 வயதுடைய சிறுவன் வலிப்பு நோயால் கீழே விழுந்து பாதிப்புக்குள்ளான தனது தாயை ஆம்புலன்சை அழைத்து காப்பாற்றியுள்ளான். இந்த சம்பவம் அங்கு அவனுக்கு பாராட்டை பெற்றுத்தந்துள்ளது. இந்த சம்பவத்தன்று மாண்டி காக்கரின் தாய் வலிப்பு நோயால் கீழே விழுந்து விட்டார். இதை கண்ட சிறுவன் உடனடியாக தேசிய நெருக்கடி […]
