‘பாம்பை கண்டால் படையே நடுங்கும்’ என்பது நிதர்சனமான உண்மை. சிறிய பாம்பை நம் வீட்டின் வெளியிலேயே அல்லது பொது இடங்களில் கண்டாலோ பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடிப்போம். பாம்பை பார்த்து பயப்படாதவர்கள் என யாருமே இருக்க முடியாது. அதுவும் வானிலிருந்து பாம்பு விழுந்தால் ஒருகணம் மூச்சு நின்று விடும் அல்லவா..? அது போன்ற ஒரு சம்பவம் தான் இங்கு அரங்கேறியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு பரபரப்பான சாலையின் நடுவே […]
