செல்போன் இன்றைய தேவைகளில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. நாம் எது இல்லாமல் இருக்கிறோமோ இல்லையோ செல்போன் இல்லாமல் மட்டும் இருப்பதே இல்லை. முன்பெல்லாம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன் தற்போது அனைத்து தேவைகளுக்குமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் தற்போது 100-ல் 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். விலை உயர்ந்த செல்போன்களை பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது கிடையாது. மிடில்கிளாஸ் வாழ்க்கையை வாழும் நபர்கள் கூட 15 ஆயிரம் […]
