பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ளது கீழமை நீதிமன்றம்.. குடும்ப உறவுகள் சம்பந்தமான வழக்குகள், குற்றவியல் வழக்குகள், திருமண வழக்குகள் உட்பட பல்வேறு வழக்கை விசாரிக்கும் இந்த கீழமை நீதிமன்றத்தில் 3ஆவது தளத்தில் இருந்த ஒரு கழிவறைக்குள் பயங்கரமான வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது.. இதனையடுத்து அங்கு சென்றபோது அது குண்டு வெடித்த சத்தம் என தெரிய வந்துள்ளது.. இந்த குண்டு வெடிப்பில் இருவர் […]
