கீழடி, அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் தமிழக தொல்லியல்துறை சார்பில் கடந்த பிப்ரவரி 13 முதல் மொத்தம் 20 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் வருகிறது. இவற்றில் கொந்தகை தளம் பண்டையகாலத்தில் இடுகாடாக பயன்படுத்தி இருக்ககூடும் என கருதப்பட்டு அங்கு நடந்த அகழாய்வில் இதுவரையிலும் மொத்தம் 142 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்போது 8 ஆம் கட்ட அகழாய்வில் 57 முது மக்கள் தாழிகள் கண்டறியப்பட்டது. முழுமையாக சேதமடையாமல் ஒருசில தாழிகள் மட்டுமே இருக்கிறது. அதிலுள்ள […]
