நடிகை கீர்த்தி செட்டி மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து, ஷியாம் சிங்காராய், தி வாரியர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதன்படி, அறிமுக இயக்குனர் ஜித்தின் […]
