நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி இளம் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி பாண்டியன். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகின்ற நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார் . அண்மையில் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் நடிக்கும் […]
