Categories
சினிமா தமிழ் சினிமா

மாடர்ன் உடையில் அசத்தும் கீர்த்தி சுரேஷ்……. எப்படி இருக்காருன்னு பாருங்க……!!!!

கீர்த்தி சுரேஷ் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் இவர் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார். இதனையடுத்து, இவர் நடிப்பில் சானிக்காயிதம், தெலுங்கில் குட்லக் சகி போன்ற திரைப்படங்கள் வெளியாயுள்ளது. இதனையடுத்து, தனது சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியீட்டு வருவார். அந்த வகையில், தற்போது மாடர்ன் உடையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்……. எப்படி இருக்காருன்னு பாருங்க…….!!!!

கீர்த்தி சுரேஷின் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, சர்க்கார், பைரவா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், வெளியான அண்ணாத்த திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரின் துளி கூட மேக்கப் இல்லாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66” படத்தில் கீர்த்தி சுரேஷ் தானா……? அவரே கூறிய விளக்கம்…… என்னனு பாருங்க…..!!

”தளபதி 66” படத்தில் கதாநாயகியாக நடிப்பது குறித்து கீர்த்தி சுரேஷ் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”. இதனையடுத்து, விஜய்யின் 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார். இந்த படத்திற்கு முன்னணி இசையமைப்பாளரான தமன் இசையமைக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக தகவல் வெளியானது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”ரஜினி முருகன்” படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது யார் தெரியுமா……?வெளியான தகவல்……!!!

ரஜினி முருகன் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். பொன்ராம் இயக்கத்தில்இவர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”ரஜினி முருகன்”. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருந்தனர். ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய், விக்ரம், சூர்யா என முன்னணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் குட்லக் சகி படத்தின்…. அசத்தலான பாடல் இன்று வெளியீடு…. !!!!

இந்தியாவில் பிரபல நட்சத்திர நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் இன்று வெளியான மரைக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் சேர்ந்து படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவின் சர்க்கார் வாரி பாட்டா மற்றும் தமிழில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் சாணி காகிதம் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி நடிப்பில் அடுத்தடுத்து தயாராகிக்கொண்டிருக்கிறது. மேலும் வேதாளம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வித்யாசமான கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…..!!!

கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இவர் தங்கையாக நடித்திருந்தார். இதனையடுத்து இவர் நடிப்பில் சானிக்காயிதம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. மேலும், தெலுங்கில் குட் லக் சகி, மலையாளத்தில் மரக்காயர் போன்ற திரைப்படங்களும் ரிலீஸாக உள்ளன. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் சூர்யாவிற்கு ஜோடியாகும் பிரபல நடிகை….. வெளியான புதிய தகவல்…..!!

சூர்யாவுக்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ளனர். அடுத்ததாக, சூர்யா, பாலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தில், சூர்யாவுக்கு கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம்….. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

கீர்த்தி சுரேஷின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”அண்ணாத்த”. இதனையடுத்து, இவர் நடிப்பில் ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும் ,தெலுங்கில் ‘குட்லக் சகி’ மலையாளத்தில் மரக்காயர் போன்ற திரைப்படங்களும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இவருக்கு அடுத்தடுத்து சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவன் நடிக்கும் ”சாணிக்காகிதம்”…. நேரடி OTT ரிலீசா….? வெளியான தகவல்….!!

‘சாணிக்காகிதம்’ படம் பிப்ரவரி மாதம் OTT யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். பல படங்களை இயக்கிய இவர் தற்போது நடிகராக ”சாணிக்காகிதம்” என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், ‘சாணிக்காகிதம்’ படம் பிப்ரவரி மாதம் OTT யில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அமேசான் பிரைம் OTT தளத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினியின் ”அண்ணாத்த”…. படத்திற்கு கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்…. இத்தனை கோடியா….?

கீர்த்தி சுரேஷ் ‘அண்ணாத்த’ படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் இந்தப்படம் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் இந்த படத்திற்காக வாங்கியிருக்கும் சம்பளம் பற்றிய தகவல் தெரிய வந்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”வேதாளம்” தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை…. வெளியான புதிய தகவல்….!!

‘வேதாளம்’ தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க தமன்னா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் ”வேதாளம்”. இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தில் அஜீத் கதாபாத்திரமாக சிரஞ்சீவி நடிக்கிறார். தங்கை வேடத்தில் கீர்த்திசுரேஷ் நடிக்கிறார். ”போலோ சங்கர்” என பெயரிடப்பட்டிருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரிலீஸ் அறிவிப்பு….! ”2ஆண்டுக்கு” பின்பு… கீர்த்தி நடிக்கும் ”100கோடி பட்ஜெட் படம்”…. குஷியில் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தற்போது மலையாளம், தெலுங்கு, படங்களிலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மோகன்லாலுடன், இணைந்து மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்கிற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். சுமார் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்தப் படம் 2 ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கிறது. இந்தநிலையில் இந்த படம் விரைவில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்…. இத்தனை கோடியா…. வெளியான புதிய தகவல்….!!!

கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தற்போது ரஜினியுடன் இணைந்து ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் தெலுங்கு படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் புதிதாக நடிக்க இருக்கும் தெலுங்கு படத்திற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இவர் 2.5 கோடி வரை சம்பளம் வாங்கி வந்ததாகவும், தற்போது தனது சம்பளத்தை 3 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

1981இல் அம்மாவுடன்…. 2021ல் மகளுடன்…. வைரலாகும் ரஜினி நடித்த புகைப்படம்….!!

ரஜினி நடிப்பில் வெளியான படங்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. மேலும், ‘சாரா காற்றே’ என இரண்டாவது சிங்கிள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

3 வது முறை தளபதியுடன் இணையும் பிரபல நடிகை…. அடடே இவரா….? வெளியான புதிய தகவல்….!!

வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராவார். இவர் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிக்கப்படாத நிலையில், தற்போது இப்படத்தில், விஜய்க்கு கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அண்ணாத்த” படத்தில் நடிகைகளின் கதாபாத்திரம்…. வெளியான அதிரடி தகவல்….!!

அண்ணாத்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், மீனா அவர்களின் கதாபாத்திரங்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும்  இந்த படத்திற்காக ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். சில நாள்களுக்கு முன், இந்த படத்தின் ‘அண்ணாத்த அண்ணாத்த’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது. அந்தப் பாடலை மறைந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முன்னணி நடிகைகள் பார்ட்டியில் எடுத்த புகைப்படம்… யார் யாரெல்லாம் இருக்கிறார் பாருங்கள்…!!!

முன்னணி நடிகைகள் பாட்டியில் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. திரை உலகில் பிரபலங்களாக வலம் வரும் நடிகைகள் அவ்வப்போது தங்களது திரை நண்பர்களுடன் பார்ட்டியில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் சமந்தா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளனர். அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா..! நடிகை கீர்த்தி சுரேஷின் வீடா இது..? இணையத்தில் வெளியான புகைப்படங்கள்..!!

பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் நடித்து வரும் பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள “மரைக்காயர்” எனும் திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து “சாணி காயிதம்”, ரஜினிகாந்துடன் “அண்ணாத்த” உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் Sarkaru Vaari […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வரிசை கட்டி நிற்கும் படங்கள்…. அடுத்தடுத்த ஒப்பந்தமாகும் கீர்த்தி சுரேஷ்…. வெளியான பட்டியல்….!!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியுள்ளார் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் அடுத்தடுத்து ஒப்பந்தமாகியிருக்கும் படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் வாசி எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ஆதி திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா? வெளியான சிறுவயது புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதை தவிர அவர் மலையாளத்தில் மரைக்காயர் எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் சர்க்கார் வாரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிஸியான நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அப்பா, அம்மா, அக்கா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா,சூர்யா இணையும் புதிய படம்…. ஹிட் கூட்டணியின் ஹீரோயின் யார் தெரியுமா?

பாலா, சூர்யா இணையும் புதிய படத்தில் கதாநாயகி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சில முக்கிய பிரபலங்களின் கூட்டணியில் உருவாகும் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து வருகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர் பாலாவுடன் முன்னணி நடிகர் சூர்யா இணையும் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்படுகிறது. அதன்படி பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா, பிதாமகன், அவன் இவன் ஆகிய படங்கள் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இயக்குனர் பாலா பிரபல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மொட்டை மாடியில் தனியாக கிரிக்கெட் விளையாடும் கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் வீடியோ…!!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் கிரிக்கெட் விளையாடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களையும், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் “குட்லக் சகி” ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா…? படக்குழு விளக்கம்….!!!

நடிகை கீர்த்தி சுரேஷின் புதிய படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள “குட்லக் சகி” எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. நாகேஷ் குத்தனூர் இயக்கத்தில் பிரபு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி தங்கையாக கீர்த்தி சுரேஷ்… வெளியான தகவல்…!!!

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அண்ணனாக ரஜினிகாந்த் தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதை என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு உள்ளது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுடன், நயன்தாரா, மீனா, குஷ்பு ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை […]

Categories
இந்திய சினிமா சினிமா

கவர்ச்சியில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்…. புகைப்படத்தால் குவியும் கமெண்ட்ஸ்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் களமிறங்கிவிட்டதாக தெரியவந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். ஆனால் கடந்த சில நாட்களாக பட வாய்ப்புகள் குறைந்ததால் இவரும் தற்போது கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்படிகீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான ‘ரங்தே’ திரைப்படத்தில் அவர் கதாநாயகனுடன் நெருக்கமாகவும், கவர்ச்சியாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரை உலகை குறிவைக்கும் கொரோனா…. கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பில் 5 பேருக்கு தொற்று உறுதி….!!!

கீர்த்தி சுரேஷ் படபிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகேஷ்பாபு மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் சர்காரு வாரி பாட்டா எனும் தெலுங்கு படப்பிடிப்பில் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் பலருக்கு கொரோனா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.ரகுமானுடன் படம் பார்த்த கீர்த்தி சுரேஷ்…. வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ’99 சாங்ஸ்’ படத்தை பார்த்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏ.ஆர்.ரகுமானுடன் இணைந்து ’99சாங்ஸ்’ படத்தை பார்த்ததாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

Wow…. இப்படியும் வாழ்த்து சொல்லலாமா…. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் சக தோழியின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதேபோல் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் பிரபலமானவர் கல்யாணி பிரியதர்ஷன். கீர்த்தி சுரேஷும், கல்யாணி பிரியதர்ஷனும்  சிறுவயதிலிருந்தே மிக நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கல்யாணி பிரியதர்ஷன் நேற்று அவர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

4 முறை திருமணம்… மிக பிரபல தமிழ் ஹீரோயின் அதிர்ச்சி….!!!

தனக்கு நான்கு முறை திருமணம் நடந்துள்ளதாக வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் டான்ஸ்…. கீர்த்தி சுரேஷ் நடன வீடியோ…. இணையத்தில் வைரல்…!!

முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான நடிகயர் திலகம் படம் மாபெரும் வெற்றியைக் கொடுத்தது.இதை தொடர்ந்து அவர் நடித்த பெண்குயின் மற்றும் மிஸ் இந்தியா திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டது. தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு திரையுலகில் ரங் தே, குட்லக் சகி […]

Categories
இந்திய சினிமா சினிமா

கீர்த்தி சுரேஷின் “ரங் தே”…. வெளியான விறுவிறுப்பு ட்ரைலர்…!!

கீர்த்தி சுரேஷின் ரங் தே திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ரங் தே, குட்லக் சகி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் டீஸர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]

Categories
இந்திய சினிமா சினிமா

கீர்த்தி சுரேஷிற்கு பீட்சா ஊட்டிவிடும் நடிகர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!

பிரபல ஹீரோயினான கீர்த்தி சுரேஷிற்கு நடிகர் ஒருவர் பீட்சா ஊட்டி விடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது “ராங்குதே” என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் நிதின் நடித்துள்ளார். மேலும்  வெங்கி இயக்கியுள்ள இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோவான நிதின் கீர்த்தி சுரேஷிற்கு பீட்சா ஊட்டி […]

Categories
இந்திய சினிமா சினிமா

மோகன்லாலுடன் – கீர்த்தி சுரேஷ் ஜோடி…! 100கோடியில் பிரமாண்ட படைப்பு…. ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் …!!

பிரமாண்ட நடிகரான மோகன்லால் நடித்த திரைப்படத்தின் தேதி மாற்றப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருகின்றனர். சினிமா திரையுலகில் மிக முக்கிய, பிரபலமானவர் மோகன்லால். இவர் நடிப்பில், சுமார்  100 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட  பிரமாண்ட திரைப்படமான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். இப்படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். 16ஆம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இயக்குனர் செல்வராகவனுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்.. வெளியான போட்டோஷூட்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குனருடன் இணைந்து நடிக்க உள்ள திரைப்படத்தின் பூஜை இன்று நடந்தது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கும் ரஜினியின் “அண்ணாத்த” திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் அருண் மாதிஸ்வரன் இயக்கத்தில் உருவாக உள்ள சாணிக் காகிதம் என்ற திரை படத்தின் இயக்குனர் செல்வராகவனுடன், கீர்த்தி […]

Categories
கிசு கிசு சினிமா

கீர்த்தி சுரேஷ், அனிருத் காதல்… வெளியான உண்மை தகவல்…!!!

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் காதல் பற்றி வெளியான தகவல் உண்மையில்லை என்று கீர்த்தி சுரேஷ் தந்தை கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் கீர்த்திசுரேஷ் அறிமுகமான முதல் படம் இது என்ன மாயம். இதற்கடுத்து திரையுலகில் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா விக்ரம் விஷால்மற்றும்  சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். மேலும் கீர்த்தி சுரேஷ் “மகாநடி”  என்னும் படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். தற்போது உருவாகிவரும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் நடித்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனிருத்-கீர்த்தி சுரேஷ் இடையே காதல்?… வைரலாகும் புகைப்படம்…!!!

 நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகிய இருவரும் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷின் நெருக்கமான புகைப்படம். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிகர் மேக்னா இயக்குனர் சுரேஷின் மகள் ஆவார். இவர் தமிழ் சினிமாவிற்கு வந்த சில காலத்திலேயே முன்னணி நடிகர்களான விஜய் சூர்யா மற்றும் விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்தார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இது ‘மாஸ்டர்’ பொங்கல் டா… திரையரங்கில் படம் பார்த்த கீர்த்தி போட்ட ட்வீட்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் திரையரங்கில் மாஸ்டர் படம் பார்த்துள்ளதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் . தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தளபதி விஜயுடன் இணைந்து பைரவா மற்றும் சர்க்கார் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தீவிர விஜய் ரசிகரான இவர் தளபதியின் பிறந்தநாளுக்கு மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற குட்டி ஸ்டோரி பாடலை வயலினில் இசைத்து வாழ்த்துக் கூறினார். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக விஜய்யின் மாஸ்டர் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த படபிடிப்பு… ரஜினியின் டென்ஷன்க்கு இவர் தான் காரணமா..? வெளியான தகவல்..!!

அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினியின் ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் ரமேஷ் பிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் ரஜினிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் அவருக்கு பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது. மேலும் ரத்தம் மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25 ஆம் தேதி நடிகர் ரஜினி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

28ஆவது பிறந்தநாளில் தீடீர் சர்ப்ரைஸ்…. உற்சாகத்தில் கீர்த்தி சுரேஷ் …!

பிறந்த நாளை கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்கு கிடைத்த சப்ரைஸ்யாக  தமிழ் மற்றும் தெலுங்கில் 2 சூப்பர் ஸ்டார்களுடன் இணைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா அழகு தேவதையாக இடம் பிடித்துயுள்ளவர். தற்போது அவர்   நடிப்பில் வெளியான  ‘குட் லக் சகி’ எனும் படம் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். […]

Categories
சினிமா

என் குணாதிசயங்களுக்கு எதிராக நடிக்க விரும்புகிறேன்… நடிகை கீர்த்தி சுரேஷ்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் என் குணாதிசயங்களுக்கு எதிராக நடிக்கவேண்டும் என விரும்புகிறேன் என்று தெரிவுத்துள்ளார். தமிழ், தெலுங்கு,மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “குட்லக் சகி” என்ற படம் தயாராகியுள்ளது. இப்படத்தில் நாகேஷ் குக்குனுர் இயக்கியுள்ளார். சுதிர் சந்திர பத்ரி, ஷ்ராவ்யா வர்மா ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் விளையாட்டை பின்னணியாகக் கொண்ட காதல் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியது. கீர்த்தி சுரேஷ் இதில் கிராமத்து பெண்ணாக வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் மீது இருந்த காதலை வெளிப்படுத்தி இருந்தார்…. அவர் கடிதத்தை தூக்கிப்போட மனமில்லை – கீர்த்தி சுரேஷ்

தனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை தூக்கி எறிய மனம் இல்லாமல் தன்னுடனே வைத்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.  ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமில் திரைத்துறையில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சூர்யா, விக்ரம், விஜய், ஆகியோருடன் பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்த்து வருகிறார். கமர்சியல் படம் அதிகமாக நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் வாங்கிக்கொடுத்துள்ளது. மேலும் அவர் தேசிய விருதும் இப்படத்திற்க்காக பெற்றுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அனுஷ்காவா…? கீர்த்தி சுரேஷா…? “வேட்டையாடு விளையாடு 2” கமலுடன் இணைவது யார்…?

கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது  இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான வேட்டையாடு விளையாடு படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, கமாலினி, முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி போன்றோர் நடித்திருந்தனர். இப்படம் 2016 ஆம் ஆண்டில் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய முடிவை இயக்குனர் கௌதம் மேனன் உறுதிப்படுத்தி இருக்கிறார். தற்போது கமல்ஹாசன் இந்தியன் 2 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷா இது… ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டாங்க.. இதோ நீங்களே பாருங்க!

உடற்பயிற்சி செய்து கீர்த்தி சுரேஷ் உடல் எடையை  குறைத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது மிஸ் இந்தியா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில்  கடுமையான உடற்பயிற்சிகளை செய்து கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஆனால் இவர் கீர்த்தி சுரேஷ் தானா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் குறித்த வதந்தி…. முற்று புள்ளி வைத்த கீர்த்தி சுரேஷ்…!!

நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ படத்திலும், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ‘குயின்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில்  தொழில் அதிபருடன் கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலை சொன்ன பிரபல நடிகர்…. கீர்த்தி எடுத்த அதிரடி முடிவு…!!

 நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவின் காதலை மறுத்ததாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். இதனால்  ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன் என தெரிவித்துள்ளாராம் . சமீபகாலமாகவே கீர்த்தி ஒருவரை காதலிக்கின்றார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவியது. இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய சித்ரா லக்ஷ்மணன் அந்த நடிகர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

புதிய தோற்றத்தில் வைரலாகும் கீர்த்தி…!!

கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது பதினாறாம் நூற்றாண்டுகளில் கேரளாவில் வாழ்ந்து வந்த கடற்படை தலைவர்களை குஞ்சாலி மரைக்கார் என அழைத்தனர். அவர்களில் நாலாவது குஞ்சாலி மரைக்கார் மிகுந்த வீரம் நிறைந்த வராக போற்றப்பட்டார். அந்த குஞ்சாலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து அரபிக்கடலின்டே சிம்ஹம் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது.  தயாராகும் திரைப்படத்தில் குஞ்சாலி மரைக்கார் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்துள்ளார். 100 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இத்திரைப்படம் […]

Categories

Tech |