கீரியும் பாம்பும் சண்டை போட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வனத்துறை அதிகாரியான சுஷாந்த நந்தா தனது ட்விட்டர் பதிவில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தக் காணொளியில் பாம்பு ஒன்றும் கீரியும் பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தன. அச்சமயம் அங்குவந்த பன்றி இருவரது சண்டையும் கீரியை விரட்டி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. அப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருந்த இடத்தை விட்டு கீரி நகராத நிலையில் இன்னும் சில பன்றிகள் வந்து கீரியை விரட்டின. இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக […]
