தமிழக பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, நம்முடைய அருமை சகோதரி கீதா ஜீவன் அவர்கள்… கனிமொழி அக்கா கூடவே 100 மீட்டர் ரேஸ் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அங்கே தான் ஓடிக் கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம இல்லாத மிச்சம் கொஞ்சம் நேரம் இருந்தால் இங்கே வருவார்கள். திமுகவினுடைய குடும்ப ஆட்சிக்கு எப்படி மு க ஸ்டாலின் அவர்கள் ஒரு உதாரணமோ, அவர் தந்தைக்குப் பிறகு அவர். அவருக்கு பிறகு இப்போது பையன், அவருடைய தங்கச்சி […]
