Categories
மாநில செய்திகள்

JUST IN: “தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு”…. கி.வீரமணி கண்டனம்….!!!

சென்னை ஐஐடியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இளநிலை, முதுநிலை என மொத்தம் 1,962 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை ஐஐடி கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது. […]

Categories

Tech |