புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன்(98 வயது) வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா துறையினர் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மறைவு ஈடுகட்ட முடியாத ஒன்று பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து தற்போது கவிஞர் வைரமுத்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் கி. ரா வட்டார மொழி இலக்கியத்தின் ஆதி […]
