பறவைகளை வேடிக்கை பார்க்க சென்ற நபர் பெரும்புதையலுக்கு சொந்தக்காரரான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 50 வயது நபர் ஒருவருக்கு மெட்டல் டிடெக்டர் மூலமாக பூமியின் அடியில் கிடைக்கும் உலோகப்பொருட்களை எடுப்பது வழக்கமாம். மேலும் இவருக்கு பறவைகள் மீதும் பிரியமாம். இந்நிலையில் பறவைகள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த வயல் ஒன்றில் பொருள் ஒன்று பளிச்சிட்டு கொண்டிருப்பதை பார்த்துள்ளார். மேலும் அவர் ஏற்கனவே உலோகப்பொருட்களை எடுத்துள்ளவர் என்பதால் அதிலிருப்பது தங்க நாணயம் […]
