Categories
சினிமா

பிரபல இளம் நடிகர் சென்னையில் மரணம்….. பெரும் சோகம்….!!!!

அசாமை சேர்ந்த பிரபல நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக சென்னையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 28. சமீபத்தில் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிகிச்சையில் இருந்த போது அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ,அவரது உடலை அசாமுக்கு அனுப்ப முடியவில்லை. இதனால் அவரின் இறுதி சடங்குகள் அனைத்தும் சென்னையிலேயே நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கிருந்து போ டா” பூங்கா சென்ற தம்பதிக்கு…. நேர்ந்த கொடூர சம்பவம்…!!!!

அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் வழிப்பறி செய்யும் ஒருவர் பணம் பறித்துவிட்டு கத்தியால் தாக்கி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் டெல்லியில் மோமோ என்ற உணவுப் பண்டத்தை விற்பனை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு பொழுதுபோக்க சென்றுள்ளார்.அப்போது இரவு 10 மணி அளவில் தனது மனைவியுடன் பூங்காவில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்பாவாக நடிக்க போகும் குணச்சித்திர நடிகர்…. என்ன படம் தெரியுமா…?

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகரான கிஷோர் தனது அடுத்த படத்தில் அப்பாவாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் வெளியான ஜடா, மெய், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நடித்து குணச்சித்திர நடிகர் எனப் பெயர் பெற்றவர் நடிகர் கிஷோர். இவர் தற்போது தேசியவிருது பெற்ற “குற்றம் கடிதல்” படத்தை இயக்கிய இயக்குனர் திரவ்வின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு “ராஜாவுக்கு ராஜா” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தந்தை மகள் பாசத்தை எடுத்துச் சொல்லும் இப்படத்திற்கு ஷங்கர் […]

Categories

Tech |