கிசான் கிரெடிட் கார்டு விவசாயிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் கடன் அட்டை ஆகும். எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் இந்த கிரெடிட் கார்டுகளை விவசாயிகளுக்கு வழங்குகின்றன. அனைத்து விவசாயிகளும் இந்த கிரெடிட் கார்டு மூலமாக கடன்களை பெற முடியும். ரூ.3 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 2 சதவீத வட்டி சலுகை கிடைக்கிறது. உடனடியாக கடனை திருப்பி செலுத்துவதற்கு 3 சதவீத கூடுதல் வட்டி சலுகை கிடைக்கிறது. இதுபோன்று நிறைய வசதிகள் இதில் இருக்கிறது. […]
