கிவி பழங்களை தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் உடம்பிற்கு என்ன என்ன நன்மைகளும், அதனால் ஏற்படும் மருத்துவ குண நலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: இந்த கிவி பழத்தை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் நிறைந்த பழமாகவே சொல்லலாம். பொதுவாக கிவி பழத்தை மேலை நாடுகளிருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. பொதுவாக இந்த பழங்களை கேக்குகளில் அழகுப்படுத்துவதற்காக அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த கிவி பழத்திற்கு மற்றோரு பெயர் சீனத்து நெல்லிக்கனி என்றும் கூறுவர். மேலும் இந்த பழத்தில் […]
