Categories
தேசிய செய்திகள்

ரூபாய் நோட்டு கிழிஞ்சிருச்சா…? கவலைய விடுங்க…. இதை செய்தால் உடனே பணம் கிடைக்கும்..!!!!

பொதுவாக ATM மிஷின்களில் கள்ள நோட்டு, கிழிந்த நோட்டு, மிகவும் கசங்கிய நோட்டு போன்றவை இருக்காது. சரியான நோட்டுகள் தான் வரும். ஆனால் சில நேரங்களில் ரூபாய் நோட்டுகள் மிஷின்களுக்குள்ளேயே சிக்கி கிழிந்து விட வாய்ப்புள்ளது. அப்படி ஏடிஎம்மில் பணம் எடுக்கும் பொழுது உங்களுக்கு கிழிந்த நோட்டு கிடைத்தால் கவலை வேண்டாம். அந்த ரூபாய் நோட்டிற்கு பதிலாக உங்களுக்கு அதே மதிப்பிலான புதிய நோட்டுக்கள் வழங்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட ஏடிஎம் சார்ந்த வங்கிகளுக்கு சென்று புதிய நோட்டுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால்…. வங்கியில் எவ்வளவு பணம் கிடைக்கும்?…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கிழிந்துபோன மற்றும் சேதமடைந்த ரூபாய் நோட்டுகளுக்கு எவ்வளவு மதிப்பு கிடைக்கும் என்பது குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நம்மிடம் இருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கொடுத்து பொருட்கள் வாங்குவது பெரிய பிரச்சனையாக உள்ளது. அதனால் மக்களின் சிரமத்தை போக்க அண்மையில் தனியார் வங்கிகள்,கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அனைத்து வங்கிகளிலும் ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

நம்மிடம் இருக்கும் கிழிந்த, மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. அதனால் கிராம புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நாடு முழுவதும் மாதந்தோறும் பல கோடி ரூபாய் வீணாகி வருகிறது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் இனிமேல் பொதுமக்கள் கிழிந்த […]

Categories

Tech |