மாண்டஸ் புயல் காரணமாக சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் மான்டஸ் புயல் காரணமாக கன மழை பெய்து வந்தது. மேலும் கடல் கொந்தளிப்பும், சீற்றமும் அதிகமான காணப்பட்டதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில் நேரம் செல்ல செல்ல கடலின் வேகம் அதிகரித்து பல அடி உயரத்துடன் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் கடலோரங்களில் இருந்த மீனவ மக்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த […]
