பிஎஃப் வட்டி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 2021-2022 ஆண்டிற்கான பிஎஃப் வட்டி எவ்வளவு என்பது குறித்த ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் 8.5 சதவீத வட்டியை நீக்கப்படும் எனவும் பெரும்பாலோனோர் கூறுகின்றனர். ஆனால் தற்போதைய சூழ்நிலையை வைத்து பார்க்கும்போது பிஎஃப் வட்டி 8.35 சதவீதமாகவோ அல்லது 8.45 சதவீதமாகவோ குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் பிரச்சினையால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ள […]
